
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை: இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு - வேதனையில் ஈழத்தமிழர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரண்டாவது கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். CHENNAI, INDIA, October 2, 2024 /EINPresswire.com/ -- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான …