
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு லண்டனில் பிரித்தானியாப் பாராளுமன்றில் தொடங்கியது
உணவுத்தேவையை பூர்த்தி செய்தல் - சுற்றுச்சூழலை பாதுகாத்தல் - வெளியுறவுக்கொள்கை -ஆகியவை தொடர்பாக இன்றைய தமிழீழ தேசமும், நாளைய தமிழீழ அரசும் எதிர்கொள்ளும் சவால்கள் LONDON, UNITED KINGDOM, December 3, 2022 /EINPresswire.com/ -- தாயகம், தேசியம், அரசியல் …