
தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு குறித்த ஐ.நா கருத்து தமிழர்க்கு வலுவூட்டியுள்ளது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
"சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும்" NEW YORK, UNITED STATES, September 9, 2022 /EINPresswire.com/ -- சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் …