
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும்ஆனந்த விகடனில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது செவ்வியின் முழு வடிவம்
"தமிழர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு சுதந்திர தேசமே தீர்வு என்ற கருத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்கு எங்களுக்கு இருக்கின்றது" CHENNAI, INDIA, August 10, 2022 /EINPresswire.com/ -- 27-07-2022 பதிப்பு: 1) …