காணாமல் ஆக்கப்பட்ட தமது குழந்தைகள் எங்கே உள்ளார்கள் என கேட்டு தமிழ் தாய்மார்கள் கொழும்பில் போராட்டம்
" எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் எங்கேயுள்ளார்கள் என்பதை கண்டறிய ஒரு சர்வதேச குழுவை நியமிக்கவும் " COLOMBO, SRI LANKA, October 25, 2022 /EINPresswire.com/ -- நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் தாய்மார்கள் கண்ணீருடன் …