சர்வதேச ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா தலைமை ஏற்க வேண்டும்: ருத்திரகுமாரன்
13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம் - எனவே 13வது திருத்தக் கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது. NEW YORK, UNITED STATES, July 19, 2023 /EINPresswire.com/ -- சர்வதேச ஆதரவுடன் …