ஈழத்தமிழர் சிறப்பு முகாம்களை மூடும்படி தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்க்கு வி. உருத்திரகுமாரன் வேண்டுகோள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்ச் 20 ந் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். CHENNAI, INDIA, March 24, 2023 /EINPresswire.com/ -- ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்யும்படியும், …