ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தை நிராகரிக்கின்றோம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
இத் தீர்மானமானது தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ராணுவ வீரர்களினால் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. JAFFNA UNIVERSITY, SRI LANKA, October 5, 2022 /EINPresswire.com/ -- ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இ …