மாவீரர் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை நமது மாவீரர்கள் நமது தலைமுறையிடம் விட்டுச் சென்றுள்ளார்கள் - பிரதமர் உருத்திரகுமாரன்
மாவீரர்களுக்கான சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தும் போது மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என நமக்குள் உறுதி பூண்டு கொள்வோம். NEW YORK, UNITED STATES, November 27, 2022 /EINPresswire.com/ -- மாவீரர்களின் கனவான ச …