தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
தமிழ் அரசியலை சரியான தளத்தில் கொண்டுவந்து விடுவதற்கு இந்தத் தேர்தல் உதவப் போகின்றது. தவறினால் வரலாறு நீண்ட காலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது. JAFFNA, SRI LANKA, November 14, 2019 /EINPresswire.com/ -- ஜனாதிபதி தேர்தல் தமிழ்ப் பிரதேசங்களில் …