நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவை உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !
கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorian ஆகியோர் பங்கெடுத்து சிறப்புரையாற்றியிருந்தனர். NEW YORK, UNITED STATES OF AMERICA, December 6, 2020 /EINPresswire.com/ -- கொசோவோ, ஆர்மேனியா நாட்டு உயர்மட்டத் …