கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல் - மே 5ம் திகதி
நடக்கவிருக்கும் நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளிலிருந்து 115 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள் ** கனடாவிலிருந்து 25 உறுப்பினர்கள்.
TORONTO, CANADA, March 19, 2024 /EINPresswire.com/ --“புலம் பெயர் தமிழ் மக்களால் சனநாயக முறையில் தமதுஅரசியல் குரலாக தெரிவு செய்யப்பட்டநாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது. சுதந்திரமும் இறைமையும் கொண்டதமிழீழ அரசை மீளவும் நிறுவப் பாடுபடும்” -- என்பதற்கேற்ப சனநாயக ரீதியில் உலகளாவியவிழுமியங்களை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு 5வருடங்களுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல்களைநடத்திவருகிறது.
அதற்கமைய இத் தேர்தலை கனடாவின் பலமாகாணங்களிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களும்பங்கெடுக்க ஏதுவாக கீழே முதன்மை விபரங்கள்தரப்பட்டுள்ளன.
** வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர் கவனத்துக்கு:
விண்ணப்ப படிவங்கள்**
விண்ணப்ப படிவங்களை கனடா தேர்தல் ஆணையாளர்அலுவகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு மின் அஞ்சல்மூலமாகவோ அல்லது எமது இணையத்தளம் மூலமாகவோபெற்றுக் கொள்ளலாம் (Details given below)
போட்டியாளர்களுக்கான தகுதிகள் விண்ணப்பபடிவத்தில் தரப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள் விண்ணப்ப படிவத்தோடு(Nomination Form) இணைக்கப் பட்டிருக்கும் ‘சுய விபரக்கோவை (Nomination Form)) ஐயும் பூர்த்தி செய்துஅண்மையில் எடுக்கப்பட்ட நிழல் படத்தையும்இணைத்து(Recent Photograph of the Candidate) தமதுவிண்ணப்பங்களை கீழே தரப்பட்டிருக்கும் தரவுகளுக்குஅமைய சமர்ப்பிக்க வேண்டும்.
1. போட்டியாளர்கள்களுக்கான கட்டுத் தொகை C$ 1000 (Non Refundable Deposit C$ 1000)
2. விண்ணப்ப படிவம், சுய விபரக் கோவை, கட்டுப்பணம், நிழல் படம் (Completed Application form with Photograph, Completed Pre nomination Form, Non Refundable deposit) மூன்றையும் இணைத்துஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள்தான் முழுமையானவை. இவைதான் கனடா தேர்தல் ஆணையரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
3. விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்வது பற்றியவிடயங்களில் ஆணையாளரின் முடிவே இறுதியானது.
** 2024 தேர்தல் தொடர்பான முக்கிய திகதிகள்
1) தேர்தல் திகதி:மே 5, 2024
TGTE Election Day in Canada -May 5th, 2024
2) 2024 தேர்தலில் அரசவை உறுப்பினர்களாகபோட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை
மார்ச் 20; (Applications for Contestants can be obtained from March 20th 2024) திகதியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
3) விண்ணப்பங்கள் ஆணையாளரலால் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித் திகதி ஏப்பிரல் 10, 2024. (Last day for accepting Nomination-Closing Date-is April 10th, 2024)
4) விண்ணப்பதாரர் தாமாக போட்டியிலிருத்து விலகிக்கொள்வதற்கான கடைசித் திகதி April 12th 2024 (Last date for withdrawing - Cutoff date for withdrawal of Candidacy April 12th 2024).
** நா.க.த அரசாங்க தேர்தல் (கனடா) ஆணையாளர் அலுவலகம் - Office of the TGTE Election Commissioner 2024-Canada
1160 Tapscott Rd., Unit #1, Sarborough, ON. M1X 1E9
* அலுவலக நேரம்:
வார நாட்கள்: பிற்பகல் 2:30- 7:00
வார இறுதி நாட்கள்:காலை10:00- 12:00 & பிற்பகல்2:30- 7:00
+ தொலைபேசி:437 265 8483 (TGTE)
* மின் அஞசல்: tgteelection2024@gmail.com
* இணையத் தளம்: www.tgtecanada.com
** வங்கி கணக்கு:
Name: Trans Global Tamil Emancipation
Bank: TD Canada Trust
1571 Sandhurst Cir, Scarborough, ON, M1V 1V2.
Branch#: 330
A/C #: 5276254
* Email for e-transfer: globaltamils21@gmail.com
**நா.க.த.அரசாங்கத் தேர்தல் ‘நடைமுறைக் கைநூல்(செப்டெம்பர் 06, 2013)’ இன் வழிகாட்டல்படி தேர்தல்நடத்தப்படுகின்றன. அதற்கமைய (குறிப்பாக அலகு 5) கனடாவில் 25 தொகுதிகள் அடையாளம் காணப்டுள்ளன. ஓவ்வொரு தொகுதியும் ‘தனி அங்கத்தவர் தொகுதியாக’இருக்கும். போட்டியாளர்கள் தமக்குரிய விண்ணப்பப்படிவங்களையே பெற்றுக் கொள்ளுமாறுவேண்டப்படுகிறார்கள்.
** Candidates are requested to obtain Nomination Forms for the Constituency in which he/she intends to contest.
** இதன் முழு விபரமும் எமது அடுத்த ஊடக அறிக்கையில்வெளியாகும். - Details on this will be published in our next ‘Press Release’
தேர்தல் ஆணையாளர் (கனடா)
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam
TGTE
+1 437-265-8483
tgteelection2024@gmail.com
Visit us on social media:
Facebook
Twitter
Instagram
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
