உயிர்த்த ஞாயிறு மனிதப்படுகொலைக்கு கண்டனம்! உண்மைநிலை கண்டறிய பொதுநலவாயநாடுகளின் விசாரணை தேவை:நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கொல்லப்பட்டோரில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்பதும் மிகுதி மூன்றில் ஒரு பகுதியினரே சிங்களக் கிறிஸ்தவர்களும், வெளிநாட்டவர்கள்: புள்ளிவிபரங்கள் NEW YORK, UNITED STATES OF AMERICA, April 23, 2019 /EINPresswire.com/ -- இலங்கைத்தீவில் உ …