உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுப்பு !
அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவை நடாத்துகின்ற மாநாட்டிலும், தமிழராய்சி மாநாட்டிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரைகள் இடம்பெற இருக்கின்றன. CHICAGO, UNITED STATES OF AMERICA, July 5, 2019 /EINPresswire.com/ -- அமெரிக்காவின் சிகாகோவில் இ …