எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை தயவுசெய்து கேட்க வேண்டாம்.
கூட்டமைப்பின் நடவடிக்கைளை உற்று நோக்கும் போது, நாம் வடக்கில் சிறுபான்மையினராகவும் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மாறுவோம் போல் தெரிகிறது. NEW YORK, NEW YORK, USA, November 12, 2019 /EINPresswire.com/ -- நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்ப வேண்டுமா? இ …