
யூதர்களுக்கு மற்சூ, ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
"தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்குவோம்" NEW YORK, UNITED STATES, May 12, 2022 /EINPresswire.com/ -- தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே- …