இலங்கையில் தமிழர்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு - பேராசிரியர் இராமசாமி, மலேசிய பினாங் துணை முதலமைச்சர்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு என்ற கருத்தை உலகத் தமிழ் மாநாடுகள் முன்வைத்தன. பினாங், மலேசியா, April 28, 2023 /EINPresswire.com/ -- ஆயுதம் ஏந்திய போராட்டம் தீர்ந்த பின்னரே, தமிழர்களின் விடுதலை தாகத்தைத் …