செம்மணி மனிதப் புதைகுழி நீதி கோரி “அணையா விளக்கு"போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்
செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆண்கள் அணைவரதும் நீதி கிடைக்கும்வரை தொடந்துபோராடுவோம் அணையா விளக்கில் உறுதியேற்போம். JAFFNA, SRI LANKA, June 23, 2025 /EINPresswire.com/ -- செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களின் சர்வதேச …