தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடை - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது அடுத்த நகர்வை தீர்மானிக்கும்
"தமிழீழத் தேசியக் கொடிக்கான அங்கீகாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது" LONDON, UNITED KINGDOM, June 24, 2024 /EINPresswire.com/ -- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத …