146 679 : இது சிறிலங்கா அரசை விடாது துரத்தும் அச்சரேகை !! - சுதன்ராஜ்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்தும் http://youarenotforgotten.org/ எனும் இணையத்தளம் ஒன்று செயற்பட தொடங்கியுள்ள விடயம் முக்கியமான ஒன்றாகவுள்ளது PARIS, FRANCE, September 5, 2018 /EINPresswire.com/ -- இது வெறும் இலக்கங்களின் கூட்டு அல்ல. ஒவ்வொரு …