தமிழரிடம் சமஷ்டி இருந்திருந்தால், கொரோனாகிருமியை கட்டுப்படுத்த மிக இலகுவாய் இருக்கும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
VAVUNIYA, NORTHERN PROVICE, SRI LANKA, March 20, 2020 /EINPresswire.com/ -- கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்! காணாமல் ஆக்கப்பட்டாேரை தேடிக்கண்டறியும் உறவுகள் விழிப்புணர்வு நடவடிக்கை. வவுனியாவில் ஆயிரத்து நூறு நாட்கள் …