தமிழீழத் தேசியக்கொடி நாள் நவம்பர் 21 அன்றுஉலகம் முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு
தேசியக் கொடிநாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணயஉரிமையையும் குறிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. NEW YORK, UNITED STATES, November 19, 2023 /EINPresswire.com/ -- ஏறக்குறைய நான்கரை நூற்றாண்டு காலனியஆட்சியில் …