இலங்கையின் வட-கிழக்கில் உள்ள தமிழ் தாயகத்திற்கு சீன ஆக்கிரமிப்பை தமிழர்கள் அனுமதிக்க கூடாது: பைடனுக்கான தமிழர்கள்
NEW YORK, NY, UNITED STATES, June 13, 2021 /EINPresswire.com/ -- சீன ஆக்கிரமிப்பை ஆதரிக்க வேண்டாம் என்று நாங்கள், பைடனுக்கான தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் பத்திரிகையாளர்களை வேண்டிக்கொள்கிறோம். சீன ஊடுருவலை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எ …