
தமிழ்நாடானது ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஒர் பகுதி இல்லை -இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு
"விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கானசட்டப் போராட்ட கோரிக்கைமனுவிலேயே இவ்விடயம்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது." NEW DELHI, INDIA, March 9, 2023 /EINPresswire.com/ -- தமிழீழம் என்ற ஈழத்தமிழத்தமிழர்களின்மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக …