வட மாகாண சபைத் தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டு!
• அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின்(ICC)பார்வைக்கு அனுப்பு • தமிழினச் சிக்கலுக்கு நிலையான தீர்வு காண ஐநா ஏற்பாட்டில் பொதுவாக்கெடுப்பு Referendum நடத்து NEW YORK, UNITED STATES OF AMERICA, September 14, 2018 /EINPresswire.com/ -- சிறிலங்காவை …