There were 1,879 press releases posted in the last 24 hours and 355,311 in the last 365 days.

ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக் ஐ நா முன்றலில் மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

பெளத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும், ரணிலுக்கெதிராக போராடுவோம்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்கும் அரசின் தலைவர் ரணில் அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம் வேடிக்கைபார்ப்பதா?”
— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
UNITED NATIONS , NEW YORK, UNITED STATES, September 20, 2023/EINPresswire.com/ --

தமிழர்களே நியுயோர்க் ஐ.நா முன்றில் அணிதிரள்வோம் ரணிலுக்கு தமிழர்களின் எதிர்பையும், உலகிற்குஉண்மையையும்,எடுத்துரைப்போம்.

21/09/2023 அன்று நியுயோக் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா வில் பேசுவதற்கு வருகைதரும் ஜனாதிபதி ரணில் ,வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக க் கூறினார் .

முன்னாள் ஐனாதிபதி கோத்தபாயா, மகிந்த ராஐபக்ச, இராணுவத் தளபதிகள், புலனாய்வாளர்கள் உட்பட அனைவரையம் பாதுகாப்பதற்காக பதவியும் வழங்கி தொடர்ந்து காப்பாற்றி வருகின்றார் ரணில்.

பெளத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும், ரணிலுக்கெதிராக போராடுவோம்.

முக்கிய குறிப்பு: தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்கும் அரசின் தலைவர்
ரணில் அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம் வேடிக்கைபார்ப்பதா?

Link: Remembrance of a Leader Who Died of Hunger Strike for Tamil Rights Attacked by Sinhalese in the Presence of Police.
https://www.einpresswire.com/article/656181433/remembrance-of-a-leader-who-died-of-hunger-strike-for-tamil-rights-attacked-by-sinhalese-in-the-presence-of-police

அமெரிக்கா,கனடாவாழ் தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறை வேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் உங்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கின்றது.

* இடம் : UN Park 47th & 1st Ave
New York.
* காலம் : 21/09/2023 வியாழக்கிழமை

* நேரம் :12 .00 Pm - 1.00 Pm

* தொடர்புகட்கு :
கமல்.: 917-740-8836
கருணா :917-880-0320
லோகேஸ்: 917-705-5650

“தமிழர் தலைவிதி தமிழர் கையில்”
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Instagram

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.