There were 1,893 press releases posted in the last 24 hours and 399,347 in the last 365 days.

Book Release: History of the dispossessed Sri Lankan Tamils

TORONTO, CANADA, April 25, 2017 /EINPresswire.com/ --

It gives me great pleasure inviting you to the formal Release in Toronto of my book titled:

“History of the dispossessed Sri Lankan Tamils ”

Date and Time : May 06, 2017; 5.30 p.m.

Venue : Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario

The function, to be presided by…Dr. Mrs. Selvam Sridas.

Shall be embellished with participation of the following Guest Speakers:

Gary Anandasangaree: M.P. (Scarborough Rouge Park)
Rathika Sitsabaiesan: Ex M.P. (Scarborough Rouge River)
M.K. Elaventhan: Ex M.P. (Sri Lanka )
Neethan Shan: City Councilor (Scarborough Rouge River)
Dr. Balasundaram
Prof. Chandrakanthan
Samy Appadurai
Pon Balarajan
Usha Sriskantharajah: Senator, Transnational Government of Tamil Eelam (TGTE).

DINNER AND ENTERTAINMENT ( Dance and Music) shall be, as per tradition, part of the function.
All Invitees will be entitled to a book per family while VOLUNTARY DONATIONS ( proceeds of which shall benefit TAMIL WIDOWS AND ORPHANS AFFECTED BY THE WAR) shall be gratefully accepted.

Victor Rajalingam - 4victorraja@gmail.com


அன்புடையீர்

தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும்
எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

புத்தகத்தின் பெயர் : " History of the dispossessed Sri lankan Tamils "
( உரிமை இழந்த இலங்கை தமிழரின் வரலாறு )

திகதியும் நேரமும் : வைகாசி ( மே ) 6ம் திகதி மாலை 5.30
இடம் : இரா பலஸ் மண்டபம் , 10 கராச்சி டிரைவ் , மார்க்கம் , ( Ontario)
விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம் ஸ்ரீதாஸ்
கௌரவ பேச்சாளர்கள் :
திரு கரி ஆனந்தசங்கரி ( பாராளுமன்ற அங்கத்தவர் )
திருமதி ராதிகா சிட்சபேசன் ( மாஜி பாராளுமன்ற அங்கத்தவர் )
முனைவர் பாலசுந்தரம்
பேராசிரியர் சந்திரகாந்தன்
திரு. சமி அப்பாதுரை
திரு. பொன் பாலராஜன்
திருமதி உஷா ஸ்ரீஸ்கந்தராஜா ( செனட் சபை அங்கத்தவர் - ( T G T E )
திரு நீதன் ஷன் ( மாநகரசபை அங்கத்தவர் )
திரு எம் கே ஈழவேந்தன் ( மாஜி இலங்கை பாராளுமன்ற அங்கத்தவர் )

இராப்போசன உணவுடன் நடன சங்கீத நிகழ்ச்சிகளும் தமிழரின் விருந்தோம்பலுக்கமைய இடம்பெறும். வருகை தந்தோர் அனைவருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒன்று என்ற ரீதியில் புத்தகங்கள் வழங்கப்படும்.
எனது முந்தய நூல் " துன்பம் நேர்கயிலும் சிரித்து வாழ்வோம் " முன்பு கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும். இவற்றுக்கு தங்கள் விருப்பப்படி தரும் நன்கொடைகள் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கும் அனாதை பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தயவு செய்து உங்கள் வருகையை, வருகை தருவோர் எண்ணிக்கையுடன், சித்திரை ( ஏப்ரல் ) 23ம் திகதிக்கு முன்பாக அறிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நல்வரவை நாடும்
விக்டர் இராஜலிங்கம்

மின் அஞ்சல் :4victorraja@gmail.com இணையதளம் : Helpwora

Victor Rajalingam
Victor Rajalingam
+1-360-513-3175
email us here