மாவீரர்களின் கனவுகளை சுமந்து அமெரிக்கா நியுயோக் நகரில் கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு.
இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் ஈழத்தமிழர்கள் பங்காளிகளாக மாறவேண்டும்-பிரதமர் விசுவநாதன்உருத்திரகுமாரன் NEW YORK CITY, UNITED STATES, May 26, 2023 /EINPresswire.com/ -- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான 9வது அரசவை …